TNPSC-CCSE IV Group IV -Exam Syllabus

TNPSC

              TNPSCCCSE IV Group IVExam Syllabus

பகுதி (அ)   –    இலக்கணம்

            1) பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்

            2) தொடரும், தொடர்பும் அறிதல் 1) இத்தொடரால் குறிக்கப் பெரும் சான்றோர் 2)            அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

            3) பிரித்தெழுதுக

            4) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

            5) பொருந்தாச்  சொல்லைக் கண்டறிதல்

            6) பிழை திருத்தம் 1) சந்திப்  பிழையை நீக்குதல் 2)ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்      மரபுப் பிழைகள், வலுவுச் சொற்களை நீக்குதல், பிறமொழிச்  சொற்களை நீக்குதல்

            7) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

            8) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்

            9) ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக்  கண்டறிதல்

            10) வேர்ச்சொல்லை தேர்செய்தல்

            11) வேர்ச்சொல்லைக் கொடுத்து/ வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்,     தொழிற் பெயரை உருவாக்குதல்

            12) அகர வரிசைப்படி சொற்களைச் சீர்ச் செய்தல்

            13) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

            14) பெயர்ச்சொல்லின் வகையறிதல்

            15) இலக்கண குறிப்பறிதல்

            16) விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்

            17) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதல்

            18) தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்

            19) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்ந்து எழுதுதல்

            20) எதுகை, மோனை,இயைபு, இவற்றுள் ஏதெனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல்

பகுதி ஆ      இலக்கியம்

            1) திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும் )அன்பு-பண்பு-கல்வி-கேள்வி-அறிவு-அடக்கம்-ஒழுக்கம்-பொறை-நட்பு-வாய்மை-காலம்-       வலி-ஒப்புரவறிதல்-செய்நன்றி-சான்றாண்மை பெரியராய்த்துணைக்கோடல்,

            பொருள்செயல்வகை-வினைத்திட்டம்-இனியவை கூறல்

            2) அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி,        திரிகடுகம், இன்னா  நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார்            பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள், 

            3) கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்

            4) புறநானூறு – அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான        செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் பிற         செய்திகள்

Read More  சந்திப்பிழை அறிதல்

            5) சிலப்பதிகாரம் – மணிமேகலை தொடர்பான செய்திகள்,  மேற்கோள்கள், சிறந்த தொடர்கள்,         உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் ஐஞ்சிறுங்  காப்பியங்கள்  தொடர்பான செய்திகள்

            6) பெரியபுராணம் – நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருவிளையாடற்புராணம், தேம்பாவணி,       சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்

            7) சிற்றிலக்கியங்கள் – திருக்குற்றாலக் குறவஞ்சி – கலிங்கத்துப் பரணி – முத்தொள்ளாயிரம்,        தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர்             கிள்ளைவிடுதூது, ராஜராஜ சோழன்  தொடர்பான செய்திகள்

            8) மனோமணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு, இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்

            9) நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்

            10) சமய முன்னோடிகள் அப்பர்,சம்பந்தர், சுந்தரர்,  மாணிக்கவாசகர்,திருமூலர்   குலசேகரஆழ்வார்,            ஆண்டாள் சீத்தலை சாத்தனார், எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை,      உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்பு பெயர்கள்

பகுதி இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

            1) பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தொடர்பான         செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்பு பெயர்கள்

            2) மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி,         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழி பெயர்கள்

            3) புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி,            சி.மணி, சிற்பி, மு.மேத்தா ,தமிழம்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி,ஞான கூத்தன் ,            தேவதேவன்,சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன்,       தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்பு தொடர்கள்,மற்றும் எழுதிய நூல்கள்

            4) தமிழில் கடித்த இலக்கியம் – நாட்குறிப்பு, நேரு,காந்தி, மு.வ -அண்ணா – ஆனந்த ரங்கம்        பிள்ளை, நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்

            5) நாடகக் கலை – இசைக் கலை தொடர்பான செய்திகள்

            6) தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்

            7) கலைகள் – சிற்பம் -ஓவியம் – பேச்சு – திரைப்பட கலை தொடர்பான செய்திகள்

            8) தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்

            9) உரைநடை – மறைமலையடிகள் – பருதிமாற்கலைஞர்,ந.மு.வேங்கடசாமி நாட்டார்,                            ரா.பி.சேதுப்பிள்ளை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை, மொழி நடை தொடர்பான செய்திகள்

Read More  மோனை- TNPSC

            10) உ.வே.சாமிநாத ஐயர், தெ.போ.மீனாட்சி சுந்தரனார்,சி.இலக்குவனார், தமிழ்ப்பணி                             தொடர்பான செய்திகள்

            11) தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்தரனார் தமிழ்த்தொண்டு                     தொடர்பான செய்திகள்

            12) ஜி.யு.போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்பு தொடர்கள்

            13) பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத்தேவர், அம்பேத்கார், காமராசர், சமுதாய தொண்டு

            14) தமிழகம் -ஊரும்,பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்

            15) உலகளாவிய தமிழர்கள் சிறப்பும், பெருமையும் -தமிழ்ப்பணியும்

            16) தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

            17) தமிழ் மகளிரின் சிறப்பு-அன்னி பெசன்ட் அம்மையார் – மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் –       டாக்டர் முத்துலெக்ஷ்மி ரெட்டி – விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி          வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)

            18) தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணங்கள் – தொடர்பான செய்திகள்

            19)  உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்

            20) சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர் – இராமலிங்க அடிகளார், திரு.வி.கல்யாண      சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்

பொது அறிவு

I.  பொது அறிவியல்

இயற்பியல்

பேரண்டத்தின் அமைப்பு-பொது அறிவியல் விதிகள்-புதிய உருவாக்கமும் கண்டுபிடிப்புகளும் -தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள்-பருப்பொருள் பண்புகளும் இயக்கங்களும் -இயற்பியல் அளவுகள்,அளவீடுகள் மற்றும் அலகுகள்-விசை இயக்கம் மற்றும் ஆற்றல்-காந்தவியல் மின்சாரவியல் மற்றும் மின்னணுவியல்-வெப்பம் ஒளி மற்றும் ஒலி

வேதியியல்

தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்-அமிலங்கள் காரங்கள் மற்றும் உப்புகள்-செயற்கை உரங்கள்,உயிர் கொல்லிகள்-நுண்ணுயிர் கொல்லிகள்

தாவரவியல்

வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள்-உயிரினங்களின் பல்வேறு வகைகள்-உணவூட்டும் மற்றும் திட்ட உணவு-சுவாசம்

விலங்கியல்

இரத்த மற்றும் இரத்த சுழற்சி-இனப்பெருக்கு மண்டலம்-சுற்று சூழல்-சூழ்நிலையியல்-ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்-மனிதனின் நோய்கள்-பரவும் மற்றும் பரவா நோய்கள் உட்பட-தற்காத்தல் மற்றும் தீர்வுகள்-விலங்குகள் தாவரங்கள் மற்றும் மனித வாழ்வு

UNITII நடப்பு நிகழ்வுகள்

வரலாறு:நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள்-தேசியம்,தேசிய சின்னங்கள்-மாநிலங்களின் தோற்றம்-செய்திகள் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள்-விளையாட்டு மற்றும் போட்டிகள்-நூல்களும் நூலாசிரியர்களும்-விருதுகளும் மற்றும் பட்டங்களும்-இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்-

அரசியல் அறிவியல் 1.பொதுதேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் 2.இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் 3.பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் நிர்வாகம் 4.சமூக நலம் சார்ந்த அரசு திட்டங்கள் அதன் பயன்பாடுகள்

புவியியல் :புவி நிலா குறியீடுகள்

Read More  Sell and Buy

பொருளாதாரம் :சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள்

அறிவியல் :அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் தற்கால கண்டுபிடிப்புகள்.

UNIT III புவியியல் :

பூமியம் பேரண்டமும் -சூரிய குடும்பம் -பருவ காற்று ,மழைப்பொழிவு,காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை-நீர்வள ஆதாரங்கள்-இந்தியாவிலுள்ள ஆறுகள்-மண்வகைகள் ,கனிமங்கள் மற்றும் இயற்க்கை வளங்கள்-காடுகள் மற்றும் வன உயிர்கள்-விவசாய முறைகள்-ட்ரை வழி போக்குவரத்துகள் மற்றும் தகவல் தொடர்பு -சமூக புவியியல்-மக்கள் தொகை அடர்த்தி-மற்றும் பரவல்-இயற்க்கை பேரழிவுகள்-பேரிடர் மேலாண்மை நிர்வாகம்

UNIT IV இந்திய, தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு

சிந்து சமவெளிநாகரிகம் ,டெல்லி சுல்த்தான்கள்-மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள்-விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள்-தெண் இந்திய வரலாறு,பண்பாடு மற்றும் தமிழ் மக்களின் புராதனம்-இந்திய சுதந்திரம் பெற்றது வரை-இந்திய பண்பாட்டின் இயல்புகள்-வேற்றுமையில் ஒற்றுமை-இனம்,நிறம்,மொழி,பழக்க வழக்கங்கள்-இந்திய மதச் சார்பற்ற நாடு-பகுத்தறிவாளர்களின் எழுச்சி-தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்-அரசியல் காட்சிகள்-பிரபலமான திட்டங்கள்.  

UNIT V இந்திய அரசியல்

இந்திய அரசியல் அமைப்பு -அரசியல் அமைப்பின் முகவுரை-அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள்-மத்திய மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள்-குடியுரிமை-உரிமைகளும் கடமைகளும் ,அடிப்படை கடமைகள்-மனித உரிமை சாசனம்-இந்திய நாடாளுமன்றம்-பாராளுமன்றம்-மாநில நிர்வாகம்-மாநில சட்டமன்றம்-சட்டசபை-உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்து ராஜ்-தமிழ்நாடு-இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு-சட்டத்தின் ஆட்சி-தக்க சட்ட முறை-தேர்தல்கள்-அலுவலக மொழி மற்றும் அட்டவண VIII-பொது வாழ்வில் ஊழல்-ஊழலுக்கு எதிரான  நடவடிக்கைகள்-மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம்-லோக் அதாலத்-முறை மன்ற நடுவர் இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர்-தகவல் ஆரியம் உரிமை-பெண்கள் முன்னேற்றம்-நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.

VI. இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்டங்கள் மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – சீர்த்திருடங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – கிராம நலம் சார்ந்த திட்டங்கள்

VII. இந்திய தேசிய இயக்கம்

தேசிய மறுமலர்ச்சி – தேசத்தலைவர்களின் எழுச்சி-காந்தி,நேரு,தாகூர் – பல்வேறு போராட்ட முறைகள் – சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு இராஜாஜி வ.உ.சி.பெரியார்,பாரதியார் மற்றும் பலர்.

VIII. திறனறிவு மற்றும் புத்திக் கூர்மைதேர்வுகள்

தகவல்களை விவரங்களாக மாற்றுதல் – விவரம் சேகரித்தல்,தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் – அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், விளக்க படங்கள் – விவர பகுப்பாய்வு விளக்கம் – சுருக்குதல் – சதவிகிதம் – மீப்பெரு பொது வகுத்தி(H.C.F)-மீச்சிறு பொது மடங்கு – விகிதம் மற்றம் சரிவிகிதம் – தனிவட்டி – கூட்டுவட்டி – பரப்பளவு-கன அளவு – நேரம் மற்றும் வேலை – தர்க்க அறிவு – புதிர்கள் – பகடை – காணொளி தர்க்க அறிவு – எண்,எழுத்து தர்க்க அறிவு – எண் தொடர்கள்.

VISIT OUR WEBSITE FOR MORE INFORMATION & UPDATES : www.madhavakrishnaacademy.com

CLICK HERE FOR YOUR ONLINE TEST

You can prepare your exams as per your wish any time… any where…                         No Pain… No Gain…

No votes yet.
Please wait...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*