Pothu tamil

இலக்கணம் பெயர்ச்சொல் வகையறிதல்

June 23, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

பெயர்ச்சொல் என்றால் என்ன? ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். அது இடுகுறியாகவோ காரணமாகவோ இருக்கலாம். இடுகுறிபெயர்: ஒரு பொருளுக்கு எந்த காரணமும் இல்லாமல் இட்டு வழங்கிய பெயரே இடுகுறிப்பெயர்.(எ.கா):மரம்,மலை,மண் காரணப்பெயர்: ஒரு பொருளுக்கு காரணம் கருதி இட்டு வழங்கிய பெயரே காரணப்பெயர்.(எ.கா):நாற்காலி,கருப்பன், பெயர்ச்சொல்லின் வகைகள் பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.  பொருட் பெயர் இடப் பெயர் காலப் பெயர் சினைப் பெயர் பண்புப் பெயர் தொழிற் பெயர் பொருட்பெயர் மனிதன், ஆடு, பந்து […]

Pothu tamil

இலக்கணம் – சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

June 23, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் வார்த்தைகள் மாற்றி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடரை சீர் செய்து சரியான சொற்றொடராக மாற்றி அமைத்து தேர்ந்தெடுக்கவேண்டும். எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற முறைப்படி அமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும். எழுவாய்ஒரு சொற்றொடரின் பெயர்ச்சொல் எழுவாய் எனப்படும். அவன் வந்தான் என்பதில் அவன் என்பது எழுவாய். செயப்படுபொருள் எழுவாய் என்பது பெயர்ச்சொல். பயனிலை என்பது எழுவாய் செய்த வினையை விளக்கும் வினைச்சொல். பயனிலைஒரு வசனத்தில் பொருள் […]

Pothu tamil

இலக்கணம்- அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல்

June 23, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

அகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை அகராதிப்படி வரிசைப் படுத்துவதே அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல் எனப்படும் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்துதல்:முதலில் அ,ஆ,இ,ஈ என உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்த வேண்டும்.(எ.கா):ஒட்டகம் , இலை, அரும்பு, ஊஞ்சல்விடை:அரும்பு , இலை , ஊஞ்சல் , ஒட்டகம் மெய்யெழுத்துக்களை வரிசைப்படுத்துதல் :முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் அதனை வரிசைப் படுத்தவேண்டும்.(எ.கா):நன்மை, நம்பகம் , நல்லது , […]

GK STUDY MATERIAL

உலகின் முக்கிய தினங்கள் -TNPSC

June 18, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

*உலகின் முக்கிய தினங்கள் – ஜனவரி 01 – ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம். 05 – உலக டீசல் எந்திர தினம் 06 – உலக வாக்காளர் தினம் 08 – உலக நாய்கள் தினம் 09 – உலக இரும்பு தினம் 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ தினம் 26-இந்திய குடியரசு தினம் 26- உலக சுங்க தினம் 27 – World […]