Pothu tamil

ஓரெழுத்து ஒருமொழி-TNPSC

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். எ.கா: தை. இந்த “தை” என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து “தைத்தல்” “பொருத்துதல்” என்ற […]

Pothu tamil

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும்.அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும். இப்பகுதியில் ஐந்து வினாக்கள் கேட்கப்படும். (எ.கா) மெய், வாய், கண், கன்னம், மெய், வாய், கண் போன்றவை ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே கன்னம் என்ற சொல் இதில் பொருந்தாச் சொல் ஆகும். மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும்எளிமையாக இருக்கும். மூவண்ணம் – காவி, வெண்மை, பச்சை மூவேந்தர்கள் – சேரன், சோழன், பாண்டியன் முக்கனி – மா, பலா, வாழை முத்தமிழ் – இயல், இசை, நாடகம் முப்பால் – அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் முக்காலம் – இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்று முரசு – கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு முச்சங்கம் – முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை நாற்திசை – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு நாற்பால் – அரசன், அந்தணன், வணிகன், வேளாளன் […]

Pothu tamil

பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (II) புகழ்பெற்ற நூல் – நூலாசிரியர்-TNPSC General Tamil

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (II) புகழ்பெற்ற நூல் – நூலாசிரியர் இந்தப் பகுதியில் மிகவும் எளிதாக மதிப்பெண் பெறலாம். பொதுவாக ஒரு வார்த்தைக் குறிப்பிடப்பட்டு அதற்கான நான்கு அர்த்தங்களில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணம் -1 பொருத்துக:1.நாவாய்     அ.உலகு 2.வையகம்    ஆ.படகு 3.விண்மீன்    இ.மேகம் 4.எழிலி           ஈ.நட்சத்திரம்விடை : ஆ, அ, ஈ, இ உதாரணம் -2 மணநூல் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல எது ?  திருக்குறள் கம்ப ராமாயணம் சீவக சிந்தாமண  பழமொழி நானூறு விடை : சீவக சிந்தாமணிஎப்படித் தயாராவது ?சில வார்த்தைகள் […]