இலக்கணம் – ஒருமை – பன்மை பிழைகளை நீக்குதல்

April 11, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை, ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை. தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன. – தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது. ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றது. – ஐந்தாண்டு […]