சந்திப்பிழை நீக்கி எழுதுதல்

April 11, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

வல்லினம் மிகும் இடங்கள் 1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம்மிகும்.(எ.கா)அந்தத் தோட்டம்             இந்தக் கிணறு             எந்தத் தொழில்             அப்படிச் செய்தான்             இப்படிக் கூறினான்             எப்படிப் பார்ப்போம் 2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் ஆகும்.(எ.கா)பொருளைத் தேடினான்             புத்தகத்தைப் படித்தான்             ஊருக்குச் சென்றான்            தோழனுக்குக் கொடு […]