Pothu tamil

சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்குதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

சொற்களை ஒழுங்குப்படுத்திச் சொற்றொடராக்குதல் சொற்கள் மாறி மாறி கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை ஒழுங்குபடுத்தி ஒருமுற்றுபெற்ற சொற்றொடராக்க வேண்டும். எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்ற முறைப்படிஅமைந்திருந்தால் அதுவே சரியான சொற்றொடர் ஆகும். (எ.கா)அ. காலையில் கந்தன் எழுந்தவுடன் சென்றான் வேலைக்குஆ.காலையில் எழுந்தவுடன் கந்தன் வேலைக்குச் சென்றான்இ.கந்தன் சாலையில் எழுந்தவுடன் வேலைக்கும் சென்றான்ஈ.வேலைக்குச் சொன்றான் கந்தன் சாலை எழுந்தவுடன் விடை இ. கந்தன் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றான். இதில் புகழ்பெற்ற பழமொழிகளும் பொன்மொழிகளும் புகழ்பெற்றமேற்கோள்களும் கேட்கப்படும்.மொத்தம் ஐந்து வினாக்கள் கேட்கப்படும்  சொற்றொடரைநன்றாக வாசித்துப் பார்த்தாலே விடைகளை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்  1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ.வேண்டும் சிந்தனை தமிழ் மொழியில் சிறக்கஆ.சிந்தனை மொழியில் தமிழ் சிறக்க வேண்டும்இ.மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனைஈ.தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்.2. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.அ.பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார்ஆ.கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்இ. பாடியவர் செயங்கொண்டார் கலிங்கப்பரணியைஈ.கலிங்கத்துப் பரணியைச் செயங்கொண்டார் பாடியவர்.3. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ.வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் நிலத்தடி நீர்ஆ.வாழ்க்கைக்கு நிலத்தடி நீர் வளமான ஆதாரமாகும்இ.நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் ஈ.ஆதாரமாகும் வாழ்க்கைக்கு வளமான நிலத்தடி நீர். 4. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ. மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள்ஆ.முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்குஇ.மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள்இ. மழை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கிய காரணிகள். 5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. அ.வகுத்துப் பாடுவது பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் பத்துப் பருவங்களாகஆ.இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்னும் பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவதுஇ.பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கியம் ஈ.பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியம் வகுத்துப் பாடுவது பத்துப் பருவங்களாக

Pothu tamil

அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்தல் TNPSC

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

அகரவரிசை : அகரவரிசை (alphabetical order) என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களை அம்மொழியின் முறைப்படி அடுக்கப்பட்ட எழுத்துக்களின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால் அகரம் தொடங்கி எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துக்களாக கோர்த்து சொற்கள் ஆக்கப்படும் மொழிகளுக்கு இவ்வரிசை அடிப்படையான ஒன்று. இதனைத் தமிழில் நெடுங்கணக்கு என்று சொல்லுவர். ஏதாவதொரு பணிக்காக சொற்களை வரிசைப்படுத்தும் பொழுது, அகரத்தில் தொடங்கும் சொற்களை முதலில் […]

Pothu tamil

ஓரெழுத்து ஒருமொழி-TNPSC

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். எ.கா: தை. இந்த “தை” என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து “தைத்தல்” “பொருத்துதல்” என்ற […]

Pothu tamil

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் பேச்சு வழக்கில் அன்றாடம் பயன்படுத்தி வரும் ஆங்கிலச் சொல்லுக்க நிகரான தமிழ்ச்சொற்கள் சிலவற்றை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதிகாரி – அலுவலர் அகாதெமி – கழகம் அங்கத்தினர் – உறுப்பினர் அசெம்ளி – சட்டசபை அட்டெண்டன்ஸ் – வருகைப்பதிவு அட்மி‘ன் – சேர்க்கை அட்லஸ் – நிலப்படச்சுவடி அட்லஸ் – நிலப்படத்தொகுப்பு அடாப்டர் – பொருத்தி அதிபர் – தலைவர் அந்நியர் – அயலார் அப்பாயின்ட் மென்ட் – பணிஅமர்த்தல் அபிN‘கம் – நீராட்டு அபூர்வம் – புதுமை அலங்காரம் – ஒப்பனை அஸ்ட்ரோநோமி – வானநூல் அஸ்தெடிக் – இயற்கை வனப்பு ஆக்ஸிடென்ட் – நேர்ச்சி ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல் ஆசீர்வாதம் – வாழ்த்து ஆட்டோகிராப் – வாழ்த்தொப்பம் ஆட்டோமொபைல் – தானியங்கி ஆடியோகேசட் – ஒலிப்பேழை ஆதவன் – ஞாயிறு ஆபத்து – இடர் ஆபிஸ் – அலுவலகம் ஆயில் ஸ்டோர் – எண்ணெய்ப் பண்டகம் ஆயுசு – வாழ்நாள் ஆர்டர் ஆஃப் நேச்சர் – இயற்கை ஒழுங்கு ஆராதனை – வழிபாடு ஆஸ்பத்திரி – மருத்துவமனை இண்டர்வ்யூ – நேர்காணல் […]

Pothu tamil

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும்.அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும். இப்பகுதியில் ஐந்து வினாக்கள் கேட்கப்படும். (எ.கா) மெய், வாய், கண், கன்னம், மெய், வாய், கண் போன்றவை ஐம்புலன்களுள் அடங்குபவை. ஆகவே கன்னம் என்ற சொல் இதில் பொருந்தாச் சொல் ஆகும். மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும்எளிமையாக இருக்கும். மூவண்ணம் – காவி, வெண்மை, பச்சை மூவேந்தர்கள் – சேரன், சோழன், பாண்டியன் முக்கனி – மா, பலா, வாழை முத்தமிழ் – இயல், இசை, நாடகம் முப்பால் – அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் முக்காலம் – இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் முந்நீர் – ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் மூன்று முரசு – கொடை முரசு, படை முரசு, மங்கள முரசு முச்சங்கம் – முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை நாற்திசை – கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு நாற்பால் – அரசன், அந்தணன், வணிகன், வேளாளன் […]

Pothu tamil

பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (II) புகழ்பெற்ற நூல் – நூலாசிரியர்-TNPSC General Tamil

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் (II) புகழ்பெற்ற நூல் – நூலாசிரியர் இந்தப் பகுதியில் மிகவும் எளிதாக மதிப்பெண் பெறலாம். பொதுவாக ஒரு வார்த்தைக் குறிப்பிடப்பட்டு அதற்கான நான்கு அர்த்தங்களில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணம் -1 பொருத்துக:1.நாவாய்     அ.உலகு 2.வையகம்    ஆ.படகு 3.விண்மீன்    இ.மேகம் 4.எழிலி           ஈ.நட்சத்திரம்விடை : ஆ, அ, ஈ, இ உதாரணம் -2 மணநூல் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல எது ?  திருக்குறள் கம்ப ராமாயணம் சீவக சிந்தாமண  பழமொழி நானூறு விடை : சீவக சிந்தாமணிஎப்படித் தயாராவது ?சில வார்த்தைகள் […]

Pothu tamil

தொடரும் தொடர்பும் அறிதல்-TNPSC

August 4, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

தொடரும் தொடர்பும் அறிதல் தொடரும் தொடர்பம் அறிதல் எனும் இப்பகுதியில் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர், அடைமொழியால் குறிக்கப்பெறம் நூல் என இரண்டு பகுதிகளில் வினாக்கள் வரும். தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார் பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை […]

Crp Po Mt Ix 18f0a561 1 Pdf 724x1024

IBPS PO 2019 Notification

August 3, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

The online examination (Preliminary and Main) for the next Common Recruitment Process for selection of personnel for Probationary Officer/ Management Trainee posts in the Participating Organisations is tentatively scheduled in October / November 2019. A. PARTICIPATING ORGANISATIONS Allahabad Bank Canara Bank Indian Overseas Bank Syndicate Bank Andhra Bank Central Bank […]