Pothu tamil

வாக்கிய வகை அறிதல்

June 6, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

வாக்கிய வகை அறிதல்ஏதாவதொரு சொற்றொடரைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி என்ற வகையில் வினாக்கள் அமையும். தனி வாக்கியம்தொடர் வாக்கியம்கலவை வாக்கியம்கட்டளை வாக்கியம்வினா வாக்கியம்உணர்ச்சி வாக்கியம்செய்தி வாக்கியம்வியங்கோள் வாக்கியம்எதிர்மறை வாக்கியம்உடன்பாட்டு வாக்கியம்நேர்க்கூற்று வாக்கியம்அயற்கூற்று வாக்கியம்1. தனி வாக்கியம்ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய் ஒரு பயனிலையைக் கொண்டு முடிந்தால் அது தனி வாக்கியம்(எ.கா) பாண்டியர் முத்தமிழ் வளர்த்தனர்சேர, சோழ, பாண்டியர் தமிழ் வளர்த்தனர்பாரி வந்தான்.பாரியும் கபிலனும் வந்தனர்.2. […]

Pothu tamil

வினை வகைகள்

June 6, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

வினை வகைகள் வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பதாக மட்டுமன்றி, அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவாகப் பகுத்துரைக்கப்படுகின்றன. அவ்வகையில், தன்வினை பிறவினை செய்வினை செயப்பாட்டுவினை உடன்பாட்டுவினை எதிர்மறைவினை என்பன போன்ற பல வகைப்பாடுகள் உள்ளன. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை அறிதல் ஒரு வாக்கியத்தைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக என வினாக்கள் அமையும். 1. தன் வினை வாக்கியம்: தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது. […]

Pothu tamil

உவமையால் விளக்கப்படும் பொருள்

June 6, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

உவமையால் விளக்கப்படும் பொருள்: * கொடுக்கப்பட்டிருக்கிற உவமையை நன்றாக புரிந்து கொண்டால் எளிதாக விடையளிக்கலாம். * எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்று. * கீழே சில உதாரணங்களைக் கொடுத்திக்கிறோம். இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் விடை: அத்துமீறல் அச்சில் வார்த்தாற் போல் விடை: ஒரே சீராக அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் விடை: கவனம் அரை கிணறு தாண்டியவன் போல் விடை: […]

Pothu tamil

இயைபு

June 6, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

இயைபு : ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு. (எ.கா) : நந்தவ னத்திலோ ராண்டி – அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி! இதில் ”ண்டி” என்ற எழுத்துகள் ஒன்றி வருகின்றன. இயைபு இரண்டு வகைப்படும் அவை அடி இயைபு சீர் இயைபு I. அடி இயைபு : […]

Pothu tamil

எதுகை

June 6, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

எதுகை : ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை. எதுகை இரண்டு வகைப்படும் அவை அடி எதுகை சீர் எதுகை I.அடி எதுகை அடிதோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை (எ.கா): அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு II.சீர் எதுகை சீர் தோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை சீர்எதுகை ஏழு […]

Pothu tamil

மோனை- TNPSC

June 6, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

மோனை : ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. மோனை இரண்டு வகைப்படும். அவை அடிமோனை சீர்மோனை I. அடிமோனை: முதலடி முதல் எழுத்தும் , 2ம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது (எ.கா): தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் II. சீர்மோனை: சீர் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர்மோனை (எ.கா): துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு சீர்மோனை […]