No Image

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்

January 16, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். • அகத்தியர் – குறுமுனி•இளம்பூரணர் – உரையாசிரியர்,vஉரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்• நாச்சினார்க்கினியர் – உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர்• கபிலர் – புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர்• திருவள்ளுவர் – முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், […]

TNPSC

புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்

January 16, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நூல்களும் ஆசிரியர்களும்முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். ஐம்பெருங்காப்பியங்கள் • சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்• மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்(பௌத்த சமய நூல்)• சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்• வளையாபதி – ஆசிரியர்(சமணசமய நூல); தெரியவில்லை• குண்டலகேசி – நாதகுத்தனார்(பௌத்த சமய நூல்) ஐஞ்சிறுங்காப்பியங்கள் •யசோதர காவியம் (உயிர்க்கொலை தீது  என்பதை வலியுறுத்த – […]

No Image

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

January 16, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

இங்கு கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். 1. எழுவாய் பயனிலை அமைப்பு:  எழுவாய் முதலில் வரும் அடுத்து பயனிலை வரும் எழுவாயும், பயனிலையும் பால், இடம் ஒத்து இருத்தல் வேண்டும்.நான் வந்தேன் நாம் வந்தோம், நாங்கள் வந்தோம், நீ வந்தாய், நீர் வந்தீர், நீங்கள் வந்தீர்ஃகள் அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, […]

No Image

தமிழ் இலக்கணம்

January 16, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

 இலக்கணம் ஐந்து வகைப்படும்:1. எழுத்திலக்கணம்2. சொல்லிலக்கணம்3. பொருளிலக்கணம்4. யாப்பிலக்கணம்5. அணியிலக்கணம்  எழுத்தின் வகைகள்:எழுத்துக்கள் இரண்டு வகைப்படும்1. உயிரெழுத்துகள்2. சார்பெழுத்துகள்  முதலெழுத்துகளின் வகைகள்:முதலெழுத்துக்கள் இரண்டு வகைப்படும்1. உயிரெழுத்துகள்2. மெய்யெழுத்துகள்  உயிரெழுத்துகளின் வகைகள்:உயிரெழுத்துகள் இரண்டு வகைப்படும்1. குற்றெழுத்துகள் (அ இ உ எ ஒ)2. நெட்டெழுத்துகள் (ஆ ஈ ஊ ஏ ஐ ஓ  ஒள)  மெய்யெழுத்துகளின் வகைகள்:மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும்1. வல்லினம் (க் ச் ட் த் ப் ற்)2. மெல்லினம் […]

No Image

இலக்கிய வகைச் சொற்கள்

January 16, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

இங்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்கிய வகைச் சொற்கள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். இலக்கிய வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.  இயற்சொல் திரிச்சொல் திசைச்சொல் வடசொல் இயற்சொல்: கற்றவர், கல்லாதவர் என அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.இயற்சொல் – இயல்பான சொல்.எ.கா: பறவை, பூனை, மனிதன், மாமரம், பூஇயற்சொல் இரு வகைப்படும்.1) பெயர் இயற்சொல்2) வினை இயற்சொல் 1) பெயர் […]

No Image

பெயர்ச்சொல்லின் வகையறிதல்

January 16, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயர்ச்சொல்லின் வகையறிதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். 1. பெயர்ச்சொல்: பெயரையும் இடத்தையும் குறித்து வந்தால் பெயர்ச்சொல் எனப்படும். 2. வினைச்சொல்: பொருட்களின் செயலை இயக்கத்தை தொழிலை வினையை உணர்த்தும் சொற்கள் வினைச்சொல் எனப்படும். 3.இடைச்சொல்: பெயர்ச்சொல் வினைசொற்களை இடமாகக் கொண்டு வருவதையே இடைச்சொல் என்றழைக்கிறோம்.வேற்றுமை உருபுகள் உவம உருபுகள் சுட்டு எழுத்துக்கள் வினா எழுத்துக்கள் மற்றும் ஏகாரம் ஒளகாரம் உம்மை போன்றவை இடைச்சொற்களாக வரும்.எ.கா:நூலைப் படித்தான் – (வேற்றுமை உருபு)மக்கள் மகிழ்ந்தனர் – […]

No Image

பொருந்துதல் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

January 16, 2019 MADHAVAKRISHNA ACADEMY 0

  இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ்குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். அ – வரிசை  அணியர் – நெருங்கி இருப்பவர் அணையார் – போன்றார் அளைஇ – கலந்து அகன் – அகம், உள்ளம் அமர் – விருப்பம் அமர்ந்து – விரும்பி அகத்தான் ஆம் – உள்ளம் கலந்து அணி – அழகுக்காக அணியும் […]