திணைமாலை நூற்றைம்பது

Pothu tamil
Study material for tnpsc

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது பண்டைத் தமிழ் நூற் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் அடங்கியது. 153 பாடல்களைக் கொண்ட இது ஒரு அகப்பொருள் சார்ந்த நூல். கணிமேதாவியார் என்பவர் இதனை இயற்றினார். இன்னொரு பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியும் இவர் இயற்றியதே.

இந்நூல் ஐந்து நிலத்திணைகளினது பின்னணியில் இயற்றப்பட்டுள்ளது. இது பின்வரும் முறையில் வகுக்கப்பட்டுள்ளன.

1குறிஞ்சி1தொடக்கம்31வரை31பாடல்கள்
2நெய்தல்32தொடக்கம்62வரை31பாடல்கள்
3பாலை63தொடக்கம்92வரை30பாடல்கள்
4முல்லை93தொடக்கம்123வரை31பாடல்கள்
5மருதம்124தொடக்கம்153வரை30பாடல்கள்

Read More  களவழி நாற்பது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*